காக்கை செய்வது சுலபம்!

‘காலுக்கு சுள்ளி கிழிந்த குடைத்துணி சிறகுக்கு கண்ணுக்கு பப்பாளி விதை காவென்று ஊதுங்கள் காதுக்குள் பறந்துவிடும் காக்கையென உயிர்பெற்று ஆம், காக்கை செய்வது சுலபம்!’ காக்கை கா…கா… என்று மட்டும் கத்துவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் காக்கையின் குர லில் பலவிதமான சத்த பேதங்கள் உள்ளன. சில சமயம் குழந்தையின் மழலை போல் இருக்கும். காக்கையின் மிழற்றல் இனிமை. காக்கையின் கரைதல் புதுமை. சில சமயம் அடித்தொண்டையில் இருந்து கர்… கர்… என்று குரல் எழுப்பி நிறுத்திக் … Continue reading காக்கை செய்வது சுலபம்!